இம்முறை கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக யாழ்ப்பாண குருமுதல்வர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.