நாட்டில் மேலும் 03 கொவிட் மரணங்கள் பதிவு

Tuesday, 23 February 2021 - 21:18

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+03+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
நாட்டில் மேலும் 03 கொவிட் மரணங்கள் பதிவாகியிருப்பதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா, வலப்பனை, வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே மரணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டின் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 453 ஆக உயர்வடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.