சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை, எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்க இந்தியா தீர்மானித்துள்ளது.
இந்திய விமான சேவைகள் பணிப்பாளர், இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கொவிட்-19 உலகப் பரவல் காரணமாக, நேர அட்டவணையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் வணிக விமான சேவைகளுக்காக, கடந்த மார்ச் மாதம் முதல் இந்தக் கட்டுப்பாடுகள் அமுலாக்கப்பட்டன.
எவ்வாறிருப்பினும், கடந்த ஆண்டு இறுதியில், உள்நாட்டு விமான சேவைகளுக்காக இந்தியா அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.