நெதர்லாந்தில் கொரோனா பரிசோதனை மையம் ஒன்றிற்கு அருகில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றது.
இந்த சம்பவம் ஆம்ஸ்ட்ரடாம் நகரின் வட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
இவ் வெடிப்புச் சம்பவத்தினால் பரிசோதனை மைய கட்டடத்தின் ஜன்னல்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென அந்நாட்டு காவல்துறை தெரிவிக்கின்றது.
இந்த வெடிப்பு சம்பவத்துக்கான உறுதியான காரணம் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.