6 பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை விளாசிய பொலார்ட்

Thursday, 04 March 2021 - 7:10

6+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D
மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரபல துடுப்பாட்ட வீரரான பொலார்ட் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை பெற்றுக் கொண்டார்.

இலங்கைக்கெதிரான முதலாவது 20க்கு 20 போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்து வீச்சிலேயே அவர் இவ்வாறு விளாசினார்.

அதனையடுத்து வனிந்து ஹசரங்கவின் பந்து வீச்சிற்கு முகம்கொடுத்த பொலார்ட் ஆட்டமிழந்தார்.