ஆண்டின் சராசரி மையப் பணவீக்கம்

Saturday, 27 March 2021 - 10:23

%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கம், கடந்த ஜனவரி மாதம் 4.2 சதவீதத்திலிருந்து பெப்ரவரி மாதம் 4.1 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்திருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேநேரம், ஆண்டு சராசரி மையப் பணவீக்கம் பெப்ரவரியில் 4.2 சதவீதத்தில் தொடர்ந்தும் மாற்றமின்றிக் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.