இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா

Monday, 29 March 2021 - 20:01

%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

தான் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.