இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்

Tuesday, 30 March 2021 - 22:33

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபா 83 சதம் - விற்பனை பெறுமதி 201 ரூபா 93 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 271 ரூபா 98 சதம் - விற்பனை பெறுமதி 278 ரூபா 39 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 97 சதம் - விற்பனை பெறுமதி 238 ரூபா 16 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 207 ரூபா 96 சதம் - விற்பனை பெறுமதி 215 ரூபா 87 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155 ரூபா 82 சதம் - விற்பனை பெறுமதி 161 ரூபா 31 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 65 சதம் - விற்பனை பெறுமதி 155 ரூபா 20 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 146 ரூபா 28 சதம் - விற்பனை பெறுமதி 150 ரூபா 22 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 79 சதம் - விற்பனை பெறுமதி 1 ரூபா 83 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 74 சதம்.

பஹ்ரேன் தினார் 529 ரூபா, ஜோர்தான் தினார் 281 ரூபா 29 சதம், குவைட் தினார் 659 ரூபா 72 சதம், கட்டார் ரியால் 54 ரூபா 77 சதம், சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 16 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 54 ரூபா 29 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.