தளபதியுடன் இணையும் பிக் பொஸ் பிரபலம்

Wednesday, 31 March 2021 - 15:08

%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
நடிகர் விஜய் நடிக்கவுள்ள தளபதி-65 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினர் மாத்திரமே கலந்துகொண்டனர்.

தளபதி-65 என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் எதிர்வரும் ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த திரைப்படத்தில் பிக் பொஸ் பிரபலம் கவின் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.