கடந்த மார்ச் மாதம் நாட்டின் பணவீக்கம் 4.1 சதவீதமாக அதிகரிப்பு

Thursday, 01 April 2021 - 10:40

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+4.1+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கடந்த மார்ச் மாதம் நாட்டின் பணவீக்கம் 4.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் நாட்டின் பணவீக்கம் 3.3 சதவீதமாக பதிவாகியிருந்தது.

எனினும் மரக்கறி விலைகளின் வீழ்ச்சி மற்றும் உணவு அல்லாத பல பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் இவ்வாறு பணவீக்கம் உயர்வடைந்துள்ளது.