இலங்கை - மேற்கிந்திய தீவுகள்: 2ஆவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று

Thursday, 01 April 2021 - 12:02

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A+2%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+4%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
இலங்கை அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளின் நோர்த் சவுண்டில் இடம்பெறும் இந்தப் போட்டியில், நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிவரும் இலங்கை அணி, 8 விக்கட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றது.

முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள் அணி, தமது முதல் இன்னிங்ஸில், சகல விக்கட்டுக்களையும் இழந்து 354 ஓட்டங்களைப் பெற்றது.