அஜித் தொடர்பில் வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி!

Thursday, 01 April 2021 - 15:25

%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%21

மலையாளத்தில் பரோஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் மோகன் லால் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்தியொன்று வைரலாகிவந்தது.

இந்நிலையில், பரோஸ் திரைப்படத்தில் நடிகர் அஜித் எந்தவொரு கதாப்பாத்திரத்திலும் நடிக்கவில்லை என்றும், இத்தகவல் முற்றிலும் பொய்யானது எனவும் படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.