மாறுபட்ட மாதவனை காட்டும் ‘ராக்கெட்ரி’ மெய்சிலிர்க்க வைக்கும் ட்ரெய்லர்! (காணொளி)

Thursday, 01 April 2021 - 18:12

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%98%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E2%80%99+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29

நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.

வெளியான முதல் நாளிலேயே அமோக ஆதரவையும், விருப்பங்களையும் இந்த ட்ரெய்லர் பெற்றுள்ளது.

சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ள இத்திரைப்பட்டத்தில் இளமை, முதுமை என மாறுபட்ட தோற்றங்களில் மாதவன் நடித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் நடிகர் சூரியாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பொறியியலாளரான நம்பி நாராயணனின் உண்மை வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூர்யாவின் சூரரைப் போற்று படத்துக்கு நிகரான எதிர்பார்ப்பை ரசிகர் மத்தியில் ராக்கெட்ரி ஏற்பட்டுத்தியுள்ளது எனலாம்.

ராக்கெட்ரி ட்ரெய்லர்: