இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Thursday, 01 April 2021 - 19:49

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபா விற்பனை பெறுமதி 202 ரூபா 10 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 270 ரூபா 88 சதம். விற்பனை பெறுமதி 279 ரூபா 24 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 237 ரூபா 68 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 207 ரூபா 27 சதம். விற்பனை பெறுமதி 214 ரூபா 76 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155 ரூபா 51 சதம் விற்பனை பெறுமதி 161 ரூபா 53 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 148 ரூபா 92 சதம். விற்பனை பெறுமதி 154 ரூபா 14 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 145 ரூபா 98 சதம். விற்பனை பெறுமதி 150 ரூபா 89 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 78 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 83 சதம்.