பிரபல பொலிவூட் நடிகைக்கு கொரோனா!

Friday, 02 April 2021 - 9:55

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%21
இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

ஆலியா தனது இன்ஸ்டாகிராமில் நள்ளிரவில் வெளியிட்ட செய்தியில் இதனை உறுதிப்படுத்தியதுடன்,வீட்டிலேயே தன்னை சுயதனிமைப்படுத்திக்கொண்டதாகவும்,வீட்டில் தங்கியிருந்தே சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆலியா  தற்பொழுது மும்பையில், சஞ்சய் லீலா பன்சோலியின் 'கங்குபாய் கத்தியாவாடி' மற்றும் ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.