கொழும்பு பங்கு சந்தை ஊடாக முறி ஒன்றை முன்வைக்க தயாராகும் மின்சார சபை

Friday, 02 April 2021 - 13:41

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88
இலங்கை மின்சார சபை கொழும்பு பங்கு சந்தை ஊடாக முறி ஒன்றை முன்வைக்க தயாராகின்றது.

சுமார் 100 மில்லியன் பெறுமதி கொண்ட முறி பங்கு சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்காக வருடாந்தம் 9.35% வட்டி கிடைக்க பெறவுள்ளது.

இதன்மூலம் 20 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட இலங்கை மின்சார சபை எதிர்பார்த்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் பிணை முறி விநியோகம் எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.