வீடு மற்றும் கட்டட நிர்மாணம் தொடர்பான கண்காட்சி

Saturday, 03 April 2021 - 11:03

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
இலங்கை நிர்மாணத்துறை சம்மேளனம் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை, இலங்கையில் வீடு மற்றும் கட்டட நிர்மாணம் தொடர்பான கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்தக் கண்காட்சி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.