டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் சகலதுறை வீரரான அக்ஸர் பட்டேலுக்கு கொவிட் தொற்றுறுதி!

Saturday, 03 April 2021 - 19:48

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%21
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் சகலதுறை வீரரான அக்ஸர் பட்டேலுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவருக்கு கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பரிசோதனையில் கொவிட் 19 தொற்றுறுதியாகவில்லை.

எனினும், மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 தொற்றுதியாகியுள்ளது.

இந்தநிலையில், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் தொடர் எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.