வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கம்?

Sunday, 04 April 2021 - 7:54

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3F
வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் வாகனங்களை இறக்குமதி செய்வது என்பது கடினமானதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி தொடர்பான பல்வேறு காரணிகள் குறித்து தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், இந்த வருட இறுதி காலாண்டுக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.