இந்திய நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா

Sunday, 04 April 2021 - 15:18

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE
இந்திய நடிகர் அக்ஷய் குமாருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாம் தற்போது சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாகவும், தம்முடன் அண்மைகாலமாக தொடர்பை பேணியவர்களை கொவிட்-19 பரிசோதனைக்கு உள்ளாகுமாறும் அவர் கோரியுள்ளார்.