கடந்த மார்ச் மாதம் நாட்டுக்கு பிரவேசித்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9,629 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு பிரவேசித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 4,581 பேர் பிரவேசித்த்துள்ளனர்.
சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகைக்கு நாட்டின் எல்லைகள் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி மீள திறக்கப்பட்டன.
அந்த மாதத்தில் 1,682 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு பிரவேசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.