ரோயல் செலேஞ்ஜர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா

Monday, 05 April 2021 - 21:22

%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE
ரோயல் செலேஞ்ஜர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் தேவ்தத் படிக்கலுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

20 வயதான அவர் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியானால் ரோயல் செலேஞ்ஜர்ஸ் பெங்களூர் அணியில் தேவ்தத் படிக்கல் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.