வன்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டித் தொடர்

Tuesday, 06 April 2021 - 22:36

%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D
கட்டுப்பாடுகளுடன் மும்பையில் இந்தியன் பிரிமியர் லீக் தொடரை நடத்த மராட்டிய மாநில அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

மும்பையில் கொவிட்-19 பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

எனவே மும்பை வன்கடே (Wankhede) மைதானத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

அத்துடன் குறித்த மைதானத்தின் 12 பணியாளர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் கட்டுப்பாடுகளுடன் வன்கடே (Wankhede) மைதானத்தில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த மராட்டிய மாநில அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.