கமலுடன் இணையும் பிரபல மலையாள நடிகர்

Wednesday, 07 April 2021 - 12:35

%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள 'விக்ரம்' திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாஸில் நடிக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த தகவலை நடிகர் பஹத் பாஸில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் வேலைக்காரன் மற்றும் சுப்பர் டீலக்ஸ் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிரபல இயக்குநர் பாஸிலின் மகனான பஹத் பாஸில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியாவின் திருமணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.