மும்பை இந்தியன்ஸ் விக்கெட் காப்பு ஆலோசகருக்கு கொரோனா!

Wednesday, 07 April 2021 - 15:06

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%21
மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் காப்பாளர் ஆலோசகரும் முன்னாள் இந்திய வீரருமான கிரண் மோ (Kiran More) கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானார்.

நோய் அறிகுறி எதுவும் இல்லாத நிலையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கிரண் மோவின் உடல் நிலை தொடர்பில் மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.