லெஜெண்ட்ஸுடன் மோதும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி!

Wednesday, 07 April 2021 - 15:51

%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%21

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை லெஜெண்ட்ஸ் அணிக்கும் இடையில் கண்காட்சி கிரிக்கெட் போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இப்போட்டி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் மே 4 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.