தங்கொட்டுவ தாங்கி ஊர்திகளிலுள்ள தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோய் இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதி!

Thursday, 08 April 2021 - 15:57

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%21
தங்கொட்டுவையில் மீட்கப்பட்ட இரண்டு தேங்காய் எண்ணெய் தாங்கிகளிலும் உள்ள தேங்காய் எண்ணெய்யில், புற்றுநோயை ஏற்படுத்தக்ககூடிய அஃப்லரொக்ஸின் இரசாயனம் உள்ளமை உறுதியாகியுள்ளது.

சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த இரண்டு தேங்காய் எண்ணெய் தாங்கிகளிலும் இருந்து பெறப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இந்த விடயம் உறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.