இலங்கையின் அந்நிய செலாவணி 4.1 பில்லியன் அமெரிக்க டொலராக குறைவு

Friday, 09 April 2021 - 14:49

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF+4.1+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
கடந்த மார்ச் மாதம் இலங்கையின் அந்நிய செலாவணி வளர்ச்சியானது 4.1 பில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது.

இலங்கையில் மூன்று மாத இறக்குமதி செயற்பாடுகளின் மாத்திரம் இந்த தொகை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் அந்நிய செலாவணி வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கையின் அந்நிய செலாவணி 2019ஆம் ஆண்டு இறுதியில் 7.6 பில்லியன் டொலராக நிலவியது.

எனினும் கடந்த ஆண்டு இறுதியில் இந்த தொகையானது 5.7 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சிப் போக்கை காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.