மிக விரைவாக 100 மில்லியனுக்கும் அதிக கொவிட் தடுப்பூசிகளை செலுத்திய நாடாக இந்தியா பதிவு

Sunday, 11 April 2021 - 14:56

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95+100+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
மிக விரைவாக 100 மில்லியனுக்கும் அதிக கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

இந்தியாவில் 85 நாட்களில் 100 மில்லியனுக்கும் அதிக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக அமெரிக்காவில் 89 நாட்களிலும் சீனாவில் 102 நாட்களிலும் 100 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

எவ்வாறாயினும் இந்தியாவில் நேற்று ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு 800 மரணங்களும் பதிவாகின.