ரோயல் செலன்ஜர்ஸுக்கு ஹெட்ரிக் வெற்றி!

Sunday, 18 April 2021 - 20:17

%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%21
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெற்றது.

சென்னையில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ரோயல் ஜெலன்ஜர்ஸ் பெங்களுர் முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்களை இழந்து 204 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

205 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்களை இழந்து 166 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.