இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

Monday, 19 April 2021 - 15:37

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21

இவ் வருடம், பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறையை ஒரு வாரத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை பாடத்திட்டங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவுசெய்யும் பொருட்டு இவ்வாறு விடுமுறை தினங்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.