சிவகார்த்திகேயனை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தில் ஷிவாங்கி!

Thursday, 22 April 2021 - 11:44

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%21
சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பிரபலமான ஷிவாங்கி, தற்போது மற்றொரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அண்மையில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஷிவாங்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் ஷிவாங்கி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.