இன்றும் 500க்கும் அதிகமானோருக்கு கொரோனா!

Thursday, 22 April 2021 - 17:45

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+500%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%21
இரண்டு மாதங்களின் பின்னர் இரண்டாவது நாளாகவும் இன்று 500க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் இன்று இதுவரையில் 520 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிாிவு தொிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் இனங்காணப்பட்டுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 98, 570 ஆக அதிகரித்துள்ளது.