அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்!

Friday, 23 April 2021 - 22:14

%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%21
தல அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை எதிர்வரும் 1ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்பொழுது இந்தியா முழுவதும் கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக முதல் பார்வையை எதிர்வரும் 01ஆம் திகதி வெளியிட முடியாது என படக்குழு அறிவித்துள்ளது.

வலிமை திரைப்பட தயாரிப்பாளர் போனிக்கபூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொரோனா அச்சம் காரணமாக பொது மக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள இந்த படத்தின் முதல் பார்வையை வெளியிடுவது பொறுத்தமற்றது என குறிப்பிட்டுள்ளார்.