தளபதி65 படக்குழு சென்னை திரும்பியது!

Sunday, 25 April 2021 - 11:43

%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF65+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%21
நடிகர் விஜய் தற்பொழுது தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.

நெல்சன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அண்மையில் ஆரம்பமானது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்புக்களுக்காக படக்குழுவினர் ஜோர்ஜியா சென்றிருந்தனர்.

இந்நிலையில் ஜோர்ஜியாவில் படப்பிடிப்புகள் நிறைவடைந்து நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

இதன்போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.