சுற்றுலாத் துறை அபிவிருத்திக்காக 516.56 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Wednesday, 28 April 2021 - 9:22

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+516.56+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
இந்த ஆண்டில் சுற்றுலாத் துறை அபிவிருத்திக்காக 516.56 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதில் 45 மில்லியன் ரூபா மனிதவள அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்தர் கோட்டைகளின் அபிவிருத்திக்காக 100 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.