புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மிதக்கும் சந்தை திறக்கப்பட்டது

Wednesday, 28 April 2021 - 13:12

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81
முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ள புறக்கோட்டை மிதக்கும் சந்தை நேற்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த புதுப்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தன.

புதுப்பிக்கப்பிட்ட மீண்டும் திறக்கப்பட்டுள்ள புறக்கோட்டை மிதக்கும் சந்தையில் 103 விற்பனை நிலையங்கள் உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது