ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடந்து செல்லும் இலங்கையின் ஏற்றுமதிகள்

Friday, 30 April 2021 - 10:29

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
இலங்கையின் ஏற்றுமதிகள் கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளது.

கடந்த மாதம் இலங்கையின் ஏற்றுமதி 1,066.1 மில்லியனாக பதிவாகியுள்ளது.

இதற்கமைய, 2021 முதல் காலாண்டில் 2,945.53 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.