நாட்டில் பயன்பாட்டில் உள்ள கடனட்டைகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு

Friday, 30 April 2021 - 14:48

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நாட்டில் பயன்பாட்டில் உள்ள கடனட்டைகளின் எண்ணிக்கை 1.9 மில்லியனை கடந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், 20,929 புதிய கடனட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இறுதியில் பயன்பாட்டில் இருந்த கடனட்டைகளின் எண்ணிக்கை 1.87 மில்லியனாகும்.

அத்துடன் இந்த தொகை 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் 1.82 மில்லியனாகவும், 2018 ஆம் ஆண்டு 1.64 மில்லியனாகவும் காணப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.