பிரபல குணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானார்!

Friday, 30 April 2021 - 15:17

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%21
தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானார்.

இவர் தனது 84ஆவது வயதில் நேற்று மாலை காலமானார்.

கத்தி, தெறி, மாரி மற்றும் நட்பே துணை உள்ளிட்ட பல படங்களில் செல்லதுரை நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இம்மாதத்தில் மாத்திரம் 4 திரையுலக பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர்.

நடிகர் விவேக், இயக்குநர் தாமிரா, இயக்குநர் கே.வி.ஆனந்த் மற்றும் செல்லதுரை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.