பங்களாதேஷ் அணி, சற்று முன்னர்வரை 3 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுள்ளது

Saturday, 01 May 2021 - 13:58

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%2C+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+168+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறுகிறது.

போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ் அணி, சற்று முன்னர்வரை 3 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில், 7 விக்கட்டுக்களை இழந்து 493 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.