இன்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 17 ஓட்டங்கள்!

Saturday, 01 May 2021 - 19:28

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+17+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2ம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பாடும் இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கட்களை இழந்து 17 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்களையும் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்று கொண்டது.

தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இலங்கை அணி 7 விக்கட்களை இழந்து 493 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.