மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி

Sunday, 02 May 2021 - 7:18

+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, 4 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

டெல்லியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 219 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.