கடந்த ஆண்டு நாட்டில் நெல் உற்பத்தி அதிகரிப்பு

Monday, 03 May 2021 - 14:11

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கடந்த ஆண்டு நாட்டில் நெல் உற்பத்தி, முன்னர் இல்லாத மட்டத்திற்கு அதிகரித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் 2020ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த ஆண்டு நெல் உற்பத்தி 11.5 சதவீதத்தினால் அதிகரித்து 5.1 மில்லியன் மெற்றிக் டன்களாக அதிகரித்தது.

பெரும்போகத்தின் நெல் உற்பத்தியானது 4 சதவீதத்தினால் அதிகரித்த அதேவேளையில், சிறுபோகத்தில் நெல் உற்பத்தி 26.6 சதவீதத்தினால் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.