இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக மம்தா பேணர்ஜி பதவியேற்பு

Wednesday, 05 May 2021 - 14:22

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக மம்தா பேணர்ஜி மூன்றாவது தடவையாகவும் பதவியேற்றுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் 292 தொகுதிகளில் மம்தா பேணர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியமைத்துள்ளது.

இந்த தேர்தலில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருடன் மம்தா பேணர்ஜி தோல்வியடைந்த போதிலும் அவர் இன்று முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

கொல்கத்தாவில் இன்று முற்பகல் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி மம்தா பேணர்ஜி முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.  

எவ்வாறாயினும் எதிர்வரும் 6 மாதங்களில் மற்றுமொரு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றிப்பெற வேண்டும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.