கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 734 ஆக உயர்வு!

Thursday, 06 May 2021 - 7:42

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+734+%E0%AE%86%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%21
நாட்டில் கடந்த இரண்டு தினங்களில் 25 கொவிட்-19 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (05) அறிவித்தது.

இதற்கமைய நேற்று முன்தினம் 11 மரணங்களும் நேற்று 14 மரணங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், நேற்று வெளியிடப்பட்ட அறிக்கைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்றுமுன்தினம் (04) உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் விபரம்:
No description available.No description available.