மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் குண்டு வெடிப்பில் காயம்

Thursday, 06 May 2021 - 22:23

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B7%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
மாலைத்தீவு நாடாளுமன்ற சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீட் மாலைத்தீவு தலைநகர் மாலியில் உள்ள தனது வீட்டுக்கு இருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.