முதல் தடவையாக இன்று கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 2,500 ஐக் கடந்தது!

Sunday, 09 May 2021 - 20:33

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+2%2C500+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%21

நாட்டில் மேலும் 927 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி இதனை தெரிவித்தார்.

இன்று இதுவரையான காலப்பகுதியில் 2,659 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை இன்றைய தினம் முதல் தடவையாக 2000 ஐக் கடந்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 125, 893 ஆக உயர்வடைந்துள்ளது.