நாளை முதல் விசேட தொடருந்து சேவை!

Sunday, 16 May 2021 - 16:41

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%21
கண்டி, மஹவ, சிலாபம், ரம்புக்கன மற்றும் பெலியத்த அகிய பகுதிகளுக்கு நாளை முதல் விசேட தொடருந்து சேவை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.