70 கிலோ போதைப்பொருள் வைத்திருக்கின்றேன் - யுவன் மனைவி

Sunday, 30 May 2021 - 18:01

70+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா.

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸப்ரூன் நிஸார் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஸியா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

ஸப்ரூன் நிஸார் முதன் முறையாக யு1 ரெக்கார்ட்ஸுக்கு தொலைக்காணொளி செவ்வியொன்றை வழங்கியிருந்தார்.

அதன்போது அவரிடம் போதைப்பொருள் வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்துகிறீர்களா? என வினவப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “யுவனை தானே நீங்கள் போதைப்பொருள் என சொல்கின்றீர்கள். ஆமாம் வீட்டிலேயே 70 கிலோ போதைப்பொருள் வைத்துள்ளேன். அத்துடன் எங்கு போனாலும், என்னுடைய போதைப்பொருள், விட்டமின்கள் என அனைத்தையும் எடுத்துச் செல்கின்றேன்” என சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.